ணக்கமஅன்பர்களே...

 

சில தினங்களுக்கமுனநமதூரமுக்கியஸ்தரஆர்.இளங்கோ(மத்திய தி.மு.கபொதுக்குழஉறுப்பினர்) துபாயவருகதந்திருந்தாரஹோட்டலபிரசிடென்ட்டில  தங்கியிருந்த அவரமதுக்கூர்.காமசார்பிலதிரஇஸாகஅவர்களதிரதேவமற்றுமமதுக்கூரதமிழரசனஆகியோரசந்தித்தனர், அப்போதமதுக்கூரமுன்னேற்றமமற்றுமதற்போதைய  நிலவரமபற்றி பேசப்பட்டது,

சொக்கனாவூர் திரு.R. இளங்கோ (மத்திய தி.மு.க. பொதுக்குழஉறுப்பினர்)

 

அப்போதமதுக்கூரஇணையமசார்பிலசில கேள்விகளமுனவைக்கப்பட்டது.

 

Q: ஸ்டேடபேங்கஆபஇந்தியாவினகிளமதுக்கூருக்கவரவேண்டுமஎன்றநமதஇணையமசார்பாக முதலகுரலகொடுத்தமுயற்சிகளமேற்கொண்டோம், தற்போதுள்ள நிலைமபடி மதுக்கூருக்கஇட ஒதுக்கீடகிடைத்துள்ளதாக அறிந்தகொண்டோம். அதி விரைவிலநமதஊருக்கவங்கியினகிளவர எங்களுக்க  உதவுவீர்களா?

 

 திரு.R. இளங்கோ: உங்களஇணையமசார்பாக முயற்சிகளமேற்கொள்வதநானுமஅறிந்தஇருந்தேன். நமதபாரளுமன்ற உறுப்பினரும், மத்திய இணஅமைச்சருமான திரு. பழனிமாணிக்கமஅவர்களிடமஉங்களினகோரிக்கையமிக வலுவாகவ  வலியுறுத்தியுள்ளேன். அவருமவிரைவிலேயநமதகோரிக்கையநிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

நமதஇணைய குழுவினருடனதிரு. இளங்கஅவர்கள்…

 

 Q: நமதஊரிலஅரசமருத்துவமனையினபயன்பாடமிகவுமகுறைவாகவஉள்ளது. மக்களினஅடிப்படதேவைகளுக்காக வேறநகரங்களுக்கசெல்லுமநிலஉள்ளது.  நமதஊரினமருத்துவ வசதிகளுக்காக என்ன திட்டங்களஇந்த அரசசெய்ய இருக்கிறது?

 

திரு.R. இளங்கோ: எனமனதிலநெடநாளாக இருந்ததைத்தானநீங்களகேள்வியாக கேட்டஇருக்கிறீர்கள். விரைவிலேயபடுக்கவசதிகளுடனகூடிய நவீன அரசமருத்துவமனநமதஊருக்கவர இருக்கிறது.

 

 

இன்னுமநிறைய கேள்விகளகேட்க நமக்குமஆசைதானஆனாலதிரு. இளங்கஅவர்களினஇந்த பயணமமிக குறைந்த நாட்களேதானஅதனபொருட்டஅவரநிறைய நிகழ்சிகளிலபங்கேற்க வேண்டிய இருந்ததாலநாமநமதகேள்விகளையுமகுறைத்துக்கொண்டோம்.

 

மதுக்கூரமக்களினமுன்னேற்றத்திற்க்காக எல்லாவித உதவிகளையுமசெய்ய   எந்த நேரமுமகாத்திருப்பதாகவுமஉறுதியளித்தார்,அதற்க்கதிரஇஸாகஅவர்களநன்றியினதெரிவித்துக்கொண்டாரசந்திப்பினமுடிவிலநமதஇணைய ஆசிரியரதிரஇஸாகஅவர்கள், மற்றுமஎடிட்டரதிரதேவஆகியோர  நினைவுப்பரிசினவ்ழங்கினார்களஇங்ஙனமதிரஇளங்கஅவர்களுடனான சந்திப்பஇனிதநிறைவுற்றது.

 

- மதுக்கூரதமிழரசன்.