மூன்றாம கை முளைக்கட்டும

கைகள...

இந்த ஒற்றைச சொல்லில இரண்ட அடங்கியிருக்கின்றத.
ஆம, பிறக்கும்போத ஒவ்வொருவரும இரண்ட கைகளோட தான பிறக்கின்றோம. பிறக்கின்ற எல்லோரும வாக சூடி வரலாற்ற ஏடுகளில இடம பெற்றிருக்கின்றார்கள?

இல்லைய....சிலர மட்டும சிகரங்களைத தொட்டிருக்கின்றார்கள. காரணம, அவர்களிடம மூன்றாவத கை முளைத்திருக்கும. அத வெளியில தெரியாத கை. உள்ளுக்குள இருக்கும உன்னதக கை.

இத என்ன? புரியாத புதிராக இருக்கின்றத என்கின்றீர்கள? ஆம, அந்த மூன்றாவத கைதான நம்பிக்க. இதைத்தான கவிஞர மு.மேத்த,

"
இரண்ட கை மனிதரால
இயலாதத - ஆனால
மூன்றாவத கை மனிதரால
முடியும

அவர்களுக்க
வானமும வசப்படும
கடலும தனத
கதவ திறந்த
முத்தெடுத்துக கொடுக்கும

முத்தமும கொடுக்கும
இர கை மனிதர்களுக்க
இணையற்ற அந்த
மூன்றாம கை எத?
நானறிந்த
வர
நம்பிக்க''

என்பார
.


நம்பிக்க... இளைஞர்களுக்க இதுவும ஐந்தெழுத்த மந்திரம்தான. காற்ற சுவாசிப்பதால மட்டும வாழவில்ல. நம்பிக்கையும சேர்த்த சுவாசிப்பதால்தான வாழ்ந்த கொண்டிருக்கின்றோம.

ஒர மாணவன கல்லூரியில கனவுகளோட காலடி எடுத்த வைக்கிறான. மூன்ற ஆண்டுகள படித்த முடித்ததும பட்டம வாங்க வேண்டும என்கிற நம்பிக்கையில்தான.

எதிர்பாராமல உடல்நலம குன்றிப போகின்றத. மருத்துவரிடம போகின்றோம. நோய குணப்படுத்துவார என்கிற நம்பிக்கையில்தான.

ஆற்றங்கரையில ஒற்றைக காலில நின்ற கொண்ட தவம செய்கின்றத கொக்க. தனக்க முன்பாகத துள்ளித்துள்ளிச செல்லும மீன்கள எவ்வளவ துணிச்சலோட விட்டுவிடுகின்றத. பெரிய மீன்கள வரும என்ற நம்பிக்கையில்தான.

நூற மைல்கள ஓடப்போகிறவன நம்பிக்கையோட முதல அடிய எடுத்த வைக்கிறான. ஜெயிப்பேன என்கிற நம்பிக்கையில்தான.

இப்படி ஒவ்வொர நிலையிலும நம்பிக்கைதான உங்களையும, என்னையும, ஏன எல்லோரையும வழிநடத்திக கொண்டிருக்கின்றத.

ஒர நிகழ்வ கத....

பத்த வயதில மல மேலிருந்த உருண்ட விழுந்தபோத அவரத இடத கை முறிந்துபோனத.
அதற்குப பதிலாக தன வலத கைய ஆயிரம கைகளைவிட வலிமையாக்கிக கொண்டார அந்த அற்புதப படைப்பாளி.

"மனிதனுக்குப பெரும அவன எத அடைகிறான என்பதில இல்ல.
எத அடைய விரும்புகிறான என்பதில்தான இருக்கிறத'' என்ற அற்புதமான சிந்தனைய தந்த அவர தான லெபனான நாட்டுக கவிஞர கலில்ஜிப்ரான. அவரத முறிந்த சிறகுகளில முகம காட்டும கத இத.

கடற்கர...

ஒருவன மற்றொருவனிடம கூறினான.
பல நாட்களுக்க முன்ப பேரலைகள எழும்பும நேரம. என கைத்தடியின நுனியால இந்த மணற்பரப்பில ஒர வரி எழுதினேன. போவோரும வருவோரும நின்ற அதைப படித்துவிட்டுச சென்றனர. யாரும அதைக கலைக்கவில்ல.

மற்றவன, இந்த மணலில நானும ஒர வரி எழுதினேன. அலைகளும அதிகமில்ல. ஆனாலும கடலின அலைகள அத அழித்துவிட்டன. 'ஆம, நீ அப்படி என்ன எழுதினாய?' என்றான.

அதற்க அவன 'நான நிரந்தரமானவன' என எழுதினேன. 'நீ என்ன எழுதினாய?' என்றும கேட்டான.

'இந்த மகாசமுத்திரத்தில நான ஒர திவல' என்ற எழுதினேன என பதிலுரைத்தான முதலாமவன.

வெற்றி வீரனாகத திகழப பிறந்திருக்கின்றோம. பெரிய பெரிய சாதனைகளைச செய்யவ பிறந்திருக்கின்றோம என்ற நீங்கள நம்பத தொடங்கினால அந்த நம்பிக்கைய உங்களைச சுற்றி வெளிச்சத்த ஏற்படுத்தும.

மாவீரன அலெக்சாண்டர..

உலகப படையெடுப்பைத தொடங்குகின்றான. தொடங்கும முன்னர தன்னுடைய சொத்துக்களையெல்லாம அனைவருக்கும அள்ளி அள்ளித தருகிறான.

இதனைக கண்ட அவனத ஆருயிர நண்பர பெர்டிகர்ஸ, அலெக்சாண்டரைப பார்த்த, உனக்கென்ன பைத்தியம பிடித்துவிட்டத? எல்லோருக்கும கொடுத்துவிட்டால உன்னிடம மீதமிருப்பதென்ன? என்ற ஆவேசத்தோட கேட்கிறார.

------------------------------------------------------------

மனம...

மனித மாளிகையின மைய மண்டபம.
அதில எத நாம எண்ணுகிறோம அதுவாகவ மாறுகிறோம. குழந்தையைப பற்றி சிந்திப்பவன குழந்தையாகிறான. அன்பைப பற்றிச சிந்திப்பவன அன்ப மயமாகிறான. செல்வத்தைப பற்றிச சிந்திப்பவன செல்வந்தனாகிறான. வாழ்வதும, தாழ்வதும அவரவர கைகளில. ஆம, நம்பிக்க என்கிற அந்தக கைகளில்தான எல்லாம இருக்கின்றத.

இந்த நம்பிக்கைய எப்படி வளர்த்துக கொள்வத? பிறர சொல்வதைப பொறுமையாகக கேளுங்கள. வெற்றியிடமிருந்த பெற்றுக கொள்ளுங்கள. தோல்வியிடமிருந்த கற்றுக கொள்ளுங்கள. நுண்ணறிவ விட வாழ்க்கையின அனுபவப பாடம மகத்தான பாடம.

ஒவ்வொன்றிலிருந்தும ஏதாவத ஒன்றைக கற்றுக்கொள்ளலாம. பத்தாவத முற கீழ விழுந்தவனைப பார்த்த பூமி முத்தமிட்டுச சொன்னதாம, "நீ ஒன்பத முற எழுந்தவன'' என்ற. ஆம... ஒவ்வொர வீழ்ச்சியும புதிய உணர்வோட எழுச்சிபெறச செய்வதற்க... அப்படி புறப்பட வைப்பதுதான நம்பிக்க...

-----------------------------------------------------------

அலெக்சாண்டர அமைதியுடன சொன்னான, "நம்பிக்க'' என்ற.


கடற்பயணத்தின்போத வாஸ்கோடகாமாவ வழி நடத்தியத எத? நம்பிக்கைதான. அந்த நம்பிக்கைதான நன்னம்பிக்க முனையைக கண்டுபிடித்தத.

எத இழந்தாலும இழக்கக கூடாதத இந்த நம்பிக்க ஒன்ற மட்டும்தான. சூரியனின மரணத்திற்காக வருந்திக கொண்டிருந்தால உன்னால நட்சத்திரங்கள ரசிக்க முடியாத என்ற தாகூர தத்துவப்படுத்தியத நம்பிக்கையைத்தான.

மரணம என்பத மனித வாழ்வின இடைவேள. அத எப்போத வரும என்ற எவருக்கும தெரியாத. அத்தகைய மரணம தனத கட்டில கால்கள வந்த கட்டிக்கொண்டிருக்கின்ற வேளையிலும்கூட இருக்கும நிமிஷத்த இன்பமாக்கிக கொள்ளும இதயம வேண்டும. அந்த இதயத்தைக தருவதுதான நம்பிக்க. இதைத்தான வீரத்துறவி விவேகானந்தர சொல்வார, "நம்பிக்க உள்ளவனுக்குப பாம்பின விஷம்கூட சக்தியற்றதாகிவிடும'' என்ற.

நம்பிக்கைய வளர்த்துக கொள்வதற்க குறிக்கோள வரையறுத்துக கொள்ள வேண்டும. நீங்கள நாடறிந்த நல்ல மேடைப பேச்சாளராக வேண்டும என்ற நினைக்கின்றீர்கள. ஆனால என்னால மேடையில ஐந்த நிமிடம கூட சரியாகப பேச முடியவில்ல. அவமானமும பயமும அச்சுறுத்துகின்றன என்கிறீர்கள?

கவிஞர வைரமுத்துவ நினைவில நிறுத்துங்கள. இன்ற உலகம முழுவதும ஆயிரக்கணக்கானோர முன்னிலையில மணிக்கணக்கில பேசுகின றார. ஆனால அன்ற அந்தக்காட்சிய அவர நினைவுபடுத்துகின்றார.

"மேட ஏறியதும தவிப்ப, தத்தளிப்ப, நடுக்கம, தடுமாற்றம.
நல்ல வேள வணக்கம என்ற சொல ஞாபகத்திற்க வந்தத. அந்த ஒர வார்த்தைய மட்டும சொல்லிவிட்ட என உயிரைக காப்பாற்றிக கொண்ட மேடையைவிட்ட மெல்ல இறங்கினேன.

அன்ற அந்தத தோல்வி ஒர வாள்போல விழுந்த என்ன அறுத்துவிட்டதாக அழுதேன. இப்போதுதான உணர்கிறேன. அந்தத தோல்வி என்ன அறுக்க விழுந்தவாள அல்ல, என்னைச செதுக்கிய உளி'' என்ற! இளைஞன புரிந்த கொண்டாய? அவரத இமாலய வெற்றியின பின்புலத்த. உங்களத பலவீனங்களைப பட்டியலிடுங்கள. பயத்த போக்குங்கள.

"ஒர பறவ ஒர மரத்தின கிளையில அமரும்போத அத எந்தக கணத்திலும முறிந்துவிடும என்ற பயத்தில அமர்வதில்ல.
ஏனென்றால அத நம்புவத அந்தக கிளைய அல்ல, தன சிறகுகள'' என்கிறத ஒர ஜென சிந்தன.

எனக்க எவர கைகொடுப்பார என்ற இனியேனும ஏங்காமல கனவுகளில மூழ்காமல நான எனக்க நம்பிக்கையாகிறேன என்ற புறப்படுங்கள. இந்தப பறவையைப்போல உங்களுக்குள்ளும நம்பிக்க சிறகுகள முளைக்கட்டும. நம்பிக்க சின்ன நூல்தான. அந்த நூலினால காற்றாடிய அல்ல கற்பாறைகளையும பறக்கவிடலாம. நம்பிக்கைதான வாழ்க்க.