4/30/2010 11:31:15 PM இன்று உள்ள மத சீர்திருத்த இயக்கங்களாலும், மதகுருக்காளாலும் சமுதாயத்துக்கு நன்மையா? தீமையா? info E-mail: info@madukkur.com City: Madukkur Country: India 1/20/2010 2:17:41 PM கிரெடிட் கார்டு அதிகம் சம்பளம் உள்ளவர்களுக்குத்தான் 2000 முதல் 2500 சம்பளம் வாங்குகிரவர்கள்கையில் 5முதல் 6 கார்டு வைத்துக்கொன்டுமினிமம் பேலன்ஸ்மட்டும் கட்டிக்கொன்டு அவதிப்படுகிறார்கள்கடைசியில் அமீரகத்தில் இருந்து தப்பிக்க வேன்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் akbarm uae abnicho@albuhaira.com Akbar M E-mail: abnicho_@albuhaira.com City: Dubai Country: UAE 1/20/2010 2:15:11 PM "Look Before You Leap" everybody knows this proverb!but somebody they don't know this one that's why!otherwise why they will apply the credit cards!!! (natharsha24@yahoo.com) Natharsha E-mail: Natharsha24_@yahoo.com City: Dubai Country: UAE 1/5/2010 3:33:05 PM கிரடிட் கார்டு கடன் பெறுவது இரண்டு தேவைகளுக்கு. ஒன்று அத்தியாவசிய தேவை, மற்றொன்று அனாவசிய தேவை. இவ்விரண்டு தேவைகளுக்குமே, நம்மால் கடனை திருப்பி அடைக்க தகுதியுண்டா என சிந்திக்க வேண்டும். தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தகுதி நமக்கு உண்டா என பார்க்க வேண்டும். வர்த்தக ரீதியாக கடன் கொடுக்கும் வங்கிகள் பொருப்பாகாது. அத்தியாவசிய தேவைக்கு வங்கியில் கடன் வாங்கிய நம்மில் பலர், சூழ்நிலை காரணமாக திருப்பி அடைக்க கஷ்டப்படுகிறார்கள். ஆகவே, கடன் பெறும் அன்பர்கள் சிந்திக்க வேண்டும். Abdul Kuthoos Dubai (Madukkur) adamkuthoos@airpost.net
Abdul Kuthoos E-mail: adamkuthoos_@airpost.net City: Dubai Country: UAE 1/5/2010 2:05:37 PM கடன் வாங்கியவர்களே!விரலுக்கேத்த வீக்கம் இருப்பது போல்,வரவுக்கேத்த செலவு இருப்பினின் இப்படி அல்லல் பட வேண்டியதில்லையே. Akbar Ali HR Dubai hrmanson@gmail.com HR Akbar Ali E-mail: hrmanson_@gmail.com City: Dubai Country: UAE 1/5/2010 2:03:18 PM loveable ghost.
But keep your love within limit. otherwise it will kill you.
Instead you make your family to love. so your love wont divert to ghost.(hidden meaning)
Rply if oyu know the hidden meaning.
Thanks.
Mr.Shyam Shyam_itsme@rediffmail.com
Shyam E-mail: Shyam_itsme_@rediffmail.com City: Dubai Country: UAE 1/2/2010 10:51:56 AM இந்த கோள்வி தேவையே இல்லை என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இது எல்லோருக்குமே தெரியும் துபையின் நிலமை.இன்னும் சிலபேர்கல் வேண்டும் என்றெ வங்கியில் அதிகமான முறையில் பணம் எடுத்து அதனை(BAAR) தப்பான முரையில் பயன் படுத்தி வருகின்றனர் இன்னும் ஒரு சிலர் வாழ்கயே போய் விட்டது அது யாருக்கு என்று உங்களுக்கே தெரியும் யார்? எப்போதுமே ஒன்றாக சேர்துகொண்டு போகும் நண்பர்கள் இந்த விசயத்தில் அவரை கண்டுகொள்ளவில்லை இப்போது அந்த நண்பரின் கதி?ஒரு சில விசயத்தில் வங்கியையோ அல்லது வாங்கியவரையோ குரைசொல்லக் கூடாது லோன் வாங்க தூண்டிய ஒரு சில நண்பர்கலெ காரணம். M.Nisath Mohmmed - nisath23@gmail.com M.Nisath Mohmmed E-mail: nisath23_@gmail.com City: Madukkur Country: India 1/1/2010 3:54:08 PM எங்கள் அலுவகத்தில் நடந்த ஒரு உண்மை கதை. பிலிபைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண், ஒரு பேங்க விற்பனையாரின் ஆசை வார்த்தில் மயங்கி ஒரு பெருந்தொகையை கடனாக பெற்று அதன் முலம் ஒரு கிரிடிட் கார்டும் பரிசாக! கிடைக்கப்பெற்றார். ஆனால் அவர் செய்த ஒரு குற்றம் 12 மாதம் பணம் கட்டிய பிறகு ஒரு மாதம் விடுமுறை சென்றதுதான். திரும்பி வந்த பிறகு அவரின் முழு சம்பளமும் லோன் பணத்துக்காக எடுத்துகொள்ளப்படுகின்றது. காரணம் தவணை கட்டவில்லையாம். எச்சரிக்கை தவணைகளை தவறாமல் கட்டிவிடுங்கள். காரணம் தேடும் பேங்களின் கண்களில் இருந்து தப்பித்துவிடுங்கள். தப்பு யாரிடம் நீங்களே முடிவு செய்யுங்கள். Eshack E-mail: eshack@gmail.com City: Dubai Country: UAE 11/15/2009 4:45:18 PM Time is Gold but the Gold is saving life
- Najeeb dubai Najeeb E-mail: najeeb.a@trident-freight.com City: Dubai Country: U.A.E 11/15/2009 2:21:10 PM நகைகள் இந்த காலத்தில் முதலீடு செய்ய தகுந்த ஒரு பொருளாக இருந்தாலும் அத்தனையும் வீட்டில் வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல....பேங்க் லாக்கரில் வைக்கலாம்.அதே சமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதை நான் வரவேற்கிறேன்....!
- மதுக்கூர் பாரதி Bharathi E-mail: Bharathi@gmil.com City: Madukkur Country: India 11/15/2009 1:59:24 PM அன்றைய காலங்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தில் ஒரு விளம்பரம் வரும் காற்றலைகளில் எப்படி?
கட்டிதங்கம் வெட்டி எடுத்து.. அம்பிகா ஜுவல்லர்ஸ் இலக்கம் 11 செட்டியார் வீது கொழும்பு என... இன்று அதுபோல கட்டிதங்கம் வெட்டி எடுக்கமுடியுமா?
குண்டுமனி குண்டுமனியாக சேமிக்கும் காலம்... இப்போது உள்ள சூழ்னிலையில் பாதுகாப்பு தங்கத்துக்கு மட்டுமல்ல உயிர்களுக்கு கூட நமது நாட்டில் அவசியமாகிவிட்டது.
தங்க நகைகளை பாதுகாக்க அருகாமையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் லாக்கர் எடுத்து வைப்பது நல்லது.
- anwar mkr anwar E-mail: anwaronline@in.com City: Madukkur Country: India 11/15/2009 1:56:05 PM யோசனைக்கு என்ன இருக்கு,பெண்கள் தம் அந்தஸ்த்தையும்,ஆடம்பரத்தையும் உலகுக்கு வெளிக்காட்டவே தங்க ஆபரணங்கள் பயன்படுகின்றன,அவர்கள் அவற்றை குறைத்து,மொட்டை பெருமை அடிக்காமல் தேவைக்கேற்ப உபயோகித்தாலே போதும் இணையங்களில் தீர்வுக்காக கேட்கப்படும் இது போன்ற கேள்விகளுக்கு அவசியம் இருக்காது. Akbar Ali HR Dubai E-mail: hrmanson@gmail.com City: Dubai Country: U.A.E 11/15/2009 1:17:13 PM நகைக்களை பாதுகாக்க வேன்டுமனால் வங்கிள் அடகு வைக்கவும் H.R.Hameed E-mail: hrhameed_mkr@gmail.com City: Dubai Country: UAE 11/15/2009 1:16:42 PM நகைக்களை பாதுகாக்க வேன்டுமனால் வங்கிள் அடகு வைக்கவும் H.R.Hameed E-mail: hrhameed_mkr@gmail.com City: Dubai Country: UAE 11/15/2009 1:15:13 PM நகைக்களை பாதுகாக்க வேண்டுமனால் வங்கிகலில் சேப்பிட்டி லாகரில் வைக்கலாம் Jahabar Sadik E-mail: jhbr_sadik@yahoo.co.in City: Dubai Country: UAE 11/15/2009 1:14:40 PM நகைக்களை பாதுகாக்க வேண்டுமனால் வங்கிகலில் சேப்பிட்டி லாகரில் வைக்கலாம் Jahabar Sadik E-mail: jhbr_sadik@yahoo.co.in City: Dubai Country: UAE 11/11/2009 9:21:23 AM
நண்பர்களே, இன்று தங்கத்தின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. நமது பெண்களும்,குழந்தைகளும் அணிந்து உள்ள நகைகள் மதிப்பும், வீட்டில் உள்ள நகைகளின் மதிப்பும் பல ஆயிரம் (லட்சம்) ஆகும், இதனால் பாதுகாப்பு என்பது மிக அவசியமாக உள்ளது. அதற்கு உங்களின் மேலான யோசனைகள் என்ன?
a1madukkurian E-mail: a1madukkurian@gmail.com City: Dubai Country: UAE 11/2/2009 12:20:23 PM முதலில் பணம் வாங்கியவர்இரண்டாவது பணம் கொடுத்தவர்இந்த இ௫வ௫ம் பொ௫ப்புதாறிகளை கேக்காதது.பொ௫ப்பு ஏற்றவர்களை பகிறங்௧படுத்த வேண்டும் Akbar Ali E-mail: akbarsar@hotmail.com City: Dubai Country: UAE 10/27/2009 11:18:55 AM நல்ல கேள்வி தான் 'பட்டுக்கோட்டையார் சொன்னது போல சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா..'
இதாங்க உண்மை. பதவிக்கு ஆசைப்பட்டு, பொண்ணாடைக்கு ஆசைப்பட்டு வரக்கூடாது.. நாம் எடுக்கும் இந்த திட்டத்தை எப்படியும் முடித்து கொடுக்கவேன்டும் என்ற திடமான எண்ணத்துடன் உறுதியாக நிற்கவேன்டும்.
அடுத்து இது போன்ற திட்டங்கள் தடையாக யார் யார் வருகிறார்களோ அவர்களின் பெயர்களை அம்பலபடுத்தவேன்டும். அப்போ தான் சில மனிதர்களை நாம் அடையாளம் கான முடியும்.
Anwar E-mail: anwaronline@in.com City: Madukkur Country: India 10/25/2009 8:18:12 AM
E-mail: City: Country: 10/25/2009 8:17:26 AM நமது ஊரின் ஓரு திட்டம் சம்பந்தமான கூட்டத்தில் பணம் கொடுக்காதவர்களின் பெயரை சொல்லவா என மிரட்டப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் அந்த திட்டம்தான் முதலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. WellWisher E-mail: wellwisher@gmail.com City: Dubai Country: UAE 10/25/2009 8:06:35 AM நமது ஊரில் பல திட்டங்கள் போடப்பட்டு, பணம் வசூல் செய்யப்பட்டு, பின்னர் அந்த திட்டம் பயன் இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம் பணம் கொடுத்தவர்களா, பணம் வசூல் செய்தவர்களா இல்லை அதற்கு பொருப்பேற்றவர்களா?