readwhattold.asp

Members can update


Latest Message

4/23/2010 7:15:33 PM

E-mail: City: Country:


4/23/2010 7:14:39 PM

E-mail: City: Country:


4/23/2010 7:14:03 PM

E-mail: City: Country:


4/23/2010 7:13:20 PM

E-mail: City: Country:


4/23/2010 7:12:47 PM

E-mail: City: Country:


4/23/2010 7:11:15 PM

E-mail: City: Country:


4/23/2010 7:10:43 PM

E-mail: City: Country:


3/25/2010 2:29:04 PM
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்னாலில்லாஹி வ இன்னா ஹிலைஹி ராஜுவூன்.

சூரியத்தோட்டம் ஜனாப் .NSA.ஜியாவுதீன் அவர்களின் மகனார் ஜாகிர் உசேன் என்கிற அல்லாப்பிச்சை அவர்கள் விபத்து ஏற்பட்டு மரணமெய்தி விட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும் , அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்காகவும் அல்லாஹ்விடத்தில் பிராத்திக்க வேண்டுகின்றோம்.

--
Thanks and Regards,
Madukkur TMMK

TMMK E-mail: Tmmkmkr_@gmail.com City: Madukkur Country: India


3/6/2010 10:55:22 AM
'மதுக்கடை மறியல் போர்'

நாளை 07/03/2010 நமது ஊரில்
அரசின் மதுபான கடைகளை எதிர்த்து
'மதுக்கடை மறியல் போர்' நடைபெறுகிறது.
மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடைபெறும்
இந்த மறியல் காலை பத்து மணிக்கு துவங்கி
முக்கூட்டுச்சாலை வரை ஊர்வலமாக வரும்.
அனைவரையும் கலந்துக்கொள்ளவும்
அழைப்பு கொடுத்துள்ளனர்.
info E-mail: mkrnews City: mkr Country: tn49


3/5/2010 3:44:54 PM
With profound sorrow we express our heartfelt condolences on the death of Mr.Arif Rawthar Son of P.S.K.Noordeen Rawthar at Kasim street
Madukkur on 3/03/2010. Pray for His to get jannah in ahirah.
TMMK E-mail: Tmmkmkr@gmail.com City: Madukkur Country: India


2/23/2010 11:31:25 AM
"தோண்றின் புகழோடு தோண்றுக அஃதிலார்
தோண்றலின் தோண்றாமை நன்று."

மதுக்கூரைச்சேர்ந்த அப்துல் ரஹ்மான் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக பேசி பரிசு வாங்கினார்.அவருக்கு
வாழ்த்துக்கள்.
MCA Dubai
Madukkur Cricket Association E-mail: mca_@gmail.com City: Madukkur Country: India


2/9/2010 12:06:56 PM
S.K செய்யது அலி அவர்களின் மனைவி உம்மா ஹபீபா அவர்களின் ஜியாரத் இன்று கோட்டைப் பள்ளியில் இஷாவிற்க்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அனைவரும் கலந்துகொண்டு அவர்களின் மறுமை வாழ்வு சிற்க்க துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
S.K Musthak Ahammed Dubai (09-02-2010)

info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE


12/13/2009 7:44:56 AM
சென்ற வாரம் மதுக்கூர்......
04/12/2009 :காசங்கட்டார் காலணியில் ஷேக்மைதீன் அவர்கள் வஃபாத்
05/12/2009 :இடையகாடு டீகடை அப்துல் மஜீது அவர்கள் வஃபாத்
05/12/2009 :பள்ளிவாசல் தெரு கருத்தலெவை விட்டு அப்துல் ஜப்பார் அவர்கள் வஃபாத்
06/12/2009 :டிசம்பர் 6 பாபர்மசூதி இடிப்பு தின ஆர்பாட்டம்,கருத்தரங்கம் தமுமுக,பாப்புலர் நண்பர்கள்,ததஜ தோழர்கள் தஞ்சைக்கு பயணம்.
07/12/2009 :விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் ஆர்பாட்டம்.


info E-mail: tmmk City: mkr Country: tn49


12/7/2009 7:58:31 AM
இறையின் பெயரால்..

ஜமாஅத் இஸ்லாமி ஹிந்தின்
மாநில மாநாடு இன்ஷால்லாஹ்
எதிர்வரும் ஜனவரி 30,31 தேதிகளில்
திருச்சியில் நடைபெற உள்ளது.
'தீனை நிலை நாட்டுங்கள்,
இதில் பிரிந்து விடாதீர்கள்'
என்னும் தலைப்பில் நடைபெற உள்ள
மாநாட்டை அறிமுக படுத்தும் கூட்டம்
இன்ஷால்லாஹ் 09.12.2009 அன்று
மேல சூரியதோட்டத்தில் கலிமா இல்லத்தில்
நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கான இறைமறை வகுப்பும் உள்ளது.
அனைவரும் தவறாமல்
கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்கட்கு..
98946 64470
99445 99107
info E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


3/25/2009 5:54:05 PM
There is a training programme at Abu Dhabi starting from 25th to 27th March’ 2009 for Self confident and personality development.

Mr. Sathakathullah who is the author for Islamic voice English magazine is conducting the above said programme.

Interested people can contact Mr. Mohamed Yousuf on his mobile number 050 4436164 and also can email him yusuft@eim.ae


www.madukkur.com E-mail: info@madukkur.com City: Madukkur & Dubai Country: INDIA & U.A.E


3/25/2009 5:47:00 PM

மின்னஞ்சல்

tst E-mail: tst City: tst Country: tst


3/25/2009 5:46:27 PM

மின்னஞ்சல்

tst E-mail: tst City: tst Country: tst


3/25/2009 5:46:01 PM

மின்னஞ்சல்

tst E-mail: tst City: tst Country: tst


3/25/2009 12:58:14 PM
அபுதாபி: அபுதாபியில் உணர்வாய் உன்னை ( DISCOVER YOURSELF ) எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் மார்ச் 25 முதல் 27 வரை அபுதாபி இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் எனும் ஆங்கில மாத இதழ் (www.islamicvoice.com) ஆசிரியர் சதத்துல்லாஹ் கான் நடத்துகிறார்.

பயிற்சி ஆங்கில வழியில் நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் முஹம்மது யூசுஃப்பை 050 44 36 164 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: yusuft@emirates.net.ae



madukur.com E-mail: info@madukkur.com City: Madukkur & Dubai Country: India & U.A.E


3/1/2009 1:04:14 PM
இன்னாலில்லாஹி..
ஊரில் முஹம்மது ஹனீபா (டிரைவர்) அவர்கள்
இன்று காலை வபாத்தானார்கள்.
அவரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்வோம்.


info E-mail: info@madukkur.com City: dubai Country: emriates


2/25/2009 10:50:54 AM
INNA ILLahi VA INNA ILAHI RAAJI VOON..
With profound sorrow we express our heartfelt condolences on the death of Mr.Mohamed Salih (Mohamed Ali Jinnah Father),Noorul Islam Street (Near Santhi Medical Asaraf house Chanthu),on 25/02/2009.
(message from madukkur tmmk branch)
info E-mail: info@madukkur.com City: dubai Country: uae


2/22/2009 2:05:28 PM
DEAR FRIENDS UAE EXCHANGE HAS APPOINTED SSB GROUPS'RAMYA JEWELLERY AS
THEIR AGENT IN MADUKKUR,PLS SEND UR MONEY THROUGH UAE EXCHANGE AND GET IT
IN MADUKKUR IMMEDIATLY.
THANK YOU. YOURS RAMYA JEWELLERY.MADUKKUR.


info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


2/21/2009 9:51:32 PM
INNA ILLahi VA INNA ILAHI RAAJI VOON..

With profound sorrow we express our heartfelt condolences on the death of Mrs.Chinnaachi (Tamilnadu Medical Haji.Abdulkader mother),New street,on 19/02/2009.

info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE


2/21/2009 9:50:20 PM
INNA ILLahi VA INNA ILAHI RAAJI VOON..
With profound sorrow we express our heartfelt condolences on the death of Grand Mother of Vasantham Shahul at big masjid street , madukkur on 21/02/09. Pray for her Ahirah..


Info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE


2/21/2009 9:45:49 PM

E-mail: City: Country:


2/21/2009 9:45:26 PM

E-mail: City: Country:


2/18/2009 11:05:38 AM
Tata scholarships

The J.N. Tata Endowment for the Higher Education of Indians is inviting applications for its loan scholarship for the academic year 2009'10 for higher studies abroad in all disciplines and subjects.

Graduates or students who are in their final-year degree course with a good academic record and mid-career professionals planning to go abroad for research, specialisation or training can apply.

Last date for submission of application is February 27.

For additional information, log on to www.dorabjitatatrust.org.


துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்


துபாய் ஈமான் அமைப்பு 06.03.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் மீலாத் பேச்சுப் போட்டியினை நடத்த இருக்கிறது.

அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை,எளிமை,எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் உரை நிகழ்த்தலாம்.

போட்டியில் வெற்றிபெறுவோருக்கு துபாய் - சென்னை - துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான பயணச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் எட்டு கிராம் தங்க நாணயமும், அல் மஷ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரங்கள் மூன்று நபருக்கும், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் வழங்கும் திர்ஹம் ஆயிரம் பரிசுக் கூப்பனும், இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 க்கான பரிசுக் கூப்பனும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன் பத்து பேருக்கும் வழங்கப்படும்.

போட்டியாளர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம். போட்டியாளர் அரங்கினுள் 15 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 28 பிப்ரவரி 2009

மேலதிக விபரங்களுக்கு : 050 51 96 433 / 050 467 4399 / 050 58 53 888 / 050 2533 712

www.imandubai.org

info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


2/12/2009 6:48:34 PM
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மானுட வசந்தம்

துபாய் ஈமான் அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்வில் இஸ்லாம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.

தமிழன் தொலைக்காட்சி வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் இந்நிகழ்ச்சி துபாயிலும் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாம் பற்றிய உங்களது சந்தேகங்களை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம்.

பாரபட்சமில்லாத உங்கள் உணர்வுகளை உன்னதமாக உணர்த்தலாம்.

சகோதர சமுதாயத்தினர் சமர்ப்பிக்கும் கேள்விகளை முன்னுரிமையாக்கலாம்.

இந்நிகழ்சி முழுவதும் தமிழன் தொலக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அனைத்து சமூகத்தினரும் அணி திரண்டு வாரீர்


குறிப்பு : இரவு உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு


050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399

விழாக்குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

www.imandubai.org

info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


2/2/2009 1:45:57 PM
அமீரக நகரங்களில் ஒன்றான
ராஸ் அல் கைமாவில் புதியதாக உதயமாகியிருக்கிறது.
ஒரு சிகை அலங்கார நிலையம்.
'தஞ்சை சலூன்'
இது அமைந்து இருப்பது
அல் நக்கீல் பகுதியில்
ST கார்கோ அருகில்
கேரளா பல்பொருள் அங்காடி எதிரில்
ராஸ் அல் கைமா. (ADVT)

info E-mail: info@madukkur.com City: dubai Country: emriates


1/29/2009 7:00:05 PM
INDIANAIRLINES TAX REDUCED

ONE WAY TAX 310.00
RETN TAX 620.00


SHARJAH TO TRICHY E CLASS FARE ONEWAY 550+310
RETN 1150+620
U CLASS FARE ONEWAY 600+310
RETN 1200+620

DUBAI TO CHENNAI E CLASS FARE ONEWAY 260+310
RTEN 450+620
U CLASS FARE ONWAY 320+310
RTEN 550+620

info
A.JAHABAR SADIK,
ALTA TRAVELS,
DUBAI.
info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


1/28/2009 11:25:21 AM
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த சொற்பொழிவு

துபாய் அஸ்கான் டி பிளாக்கில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

28.01.2009 புதன்கிழமை நிகழ்ச்சியில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் ( 055 988 6805 ) உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் உள்ளது.


info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


1/27/2009 11:11:35 AM
சென்னையில் பிப் 1-ல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.



ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
செய்தி : முதுவை ஹிதாயத்










info E-mail: info@madukkur.com City: dubai Country: emirates


1/22/2009 6:23:54 PM
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு

உங்கள் வாழ்வில் நீங்கள் உயர்நிலை அடைய வேண்டுமா ?

குடும்ப வாழ்வு உங்களுக்குத் தகுந்ததாக அமைந்ததா ?

உன்னதமான உறவுகள் உண்மையாக நீடித்தனவா ?

இஸ்லாமிய ஆய்வு வெளிச்சத்தில் உங்கள் உணர்வுகள் புதுப்பிக்கப்படட்டும்.



துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு ஹிஜிரி 1430, ஸபர் பிறை 4 ( 30.01.2009 ) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல் நஹ்தா பகுதியில் உள்ள சென்ட்ரல் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
மனித வள மேம்பாட்டுக்கு உதவிடும் இச்சிறப்பு நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் சிங்கப்பூர் பெரோஸ் கான் குடும்ப உறவின் அவசியம் குறித்த உரையினை வழங்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம்.

நபர் ஒன்றுக்கு கட்டணம் திர்ஹம் 20
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வருகையினை 050 58 53 888 / 050 2533712 / 050 7752737 / 050 51 96 433 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம்.


anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates


1/21/2009 5:19:19 PM
அமீரக தமிழ் மன்றம்
எட்டாம் ஆண்டு விழா
இடம் இந்திய தூதரக அரங்கம் துபாய்
நாள் 22 ஜனவரி 2009 வியாழன் மாலை 7 மணி
நகைச்சுவை பட்டிமன்றம்
நடனங்கள் புத்தகவெளியீடு
அனுமது இலவசம்!
அனைவரும் வருக!!
தமிழ் அள்ளிப்பருக!!!
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates


11/18/2008 4:34:15 PM
சமுதாய மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள் 20.11.2008 வியாழன் மாலை 7.30மணியளவில்

இடம் அஸ்கான் 'D'பிளாக்

(அல் முதீனா லூலூ சென்டர் பின்புறம்)

சிறப்பு விருந்தினர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

நிகழ்ச்சி ஏற்பாடு : ஈமான் துபை.

(தகவல்: ஜெகபர் சாதிக் அபுதாபி)

anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates


11/18/2008 4:01:57 PM

சமுதாய மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள் 20.11.2008 வியாழன் மாலை 7.30மணியளவில்

இடம் அஸ்கான் 'D'பிளாக்

(அல் முதீனா லூலூ சென்டர் பின்புறம்)

சிறப்பு விருந்தினர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

நிகழ்ச்சி ஏற்பாடு : ஈமான் துபை.


anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: dubai


11/6/2008 7:47:12 PM
அமீரக தமிழ் சங்கம் சார்பாக
நாளை மாலை ஒரு தமிழ் விழா
'கலை அரங்கம்- 2008'
இடம் : emirates english speaking school
jumeirah - dubai.
(opp: safa park)
நேரம் : மாலை 5.00 pm

anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates


11/6/2008 4:47:42 PM
மதுக்கூர் 11வது இரத்ததான முகாம்
இடம் அல் வாஸ்ல் ஆஸ்பத்திரி
துபை.
நேரம் காலை 9.00மணி
இரத்ததான முகாம் ஏற்பாடு
மதுக்கூர் தவ்ஹீத் ஜமாத்
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates


11/4/2008 3:33:32 PM
Pleaes visit here for the latest information from www.madukkur.com
Editors E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: Dubai & Madukkur


This notice board display the latest information for madukkurians

Go to Top