A)  A1 Proud of Madukkurian உருவான நோக்கம

 

 நமதூரமக்களினகுறிப்பாக, அடுத்த தலைமுறைக்கதெளிவான வழி காட்டுதலும், கல்வி, கலாச்சாரம்,வணிகம், பொருளாதாரமஇவற்றிலஎல்லாமதலசிறந்து... மேம்பட்ட ஒரபசுமையான சுகாதரமான, அடிப்படவசதிகளநிறைந்தநாமஅனைவருமபெருமைக்குரிய மதுக்கூரார்களாக வாழ வழி செய்தசெயலதிட்டங்களவகுத்தஅதனைசசெயலபடுத்துவதA1 Proud of Madukkurian..... நோக்கம்!

 

B) ஏராளமான பொதநல அமைப்புகள் இருக்கின்றனவே...இன்னுமஒன்றஅவசியம்தான?

 

இதஒரபுதிய அமைப்பஎன்பதவிட....பொதநலமவிரும்புவர்களினகுழஎன்றசொல்லிக்கொள்ளலாம்.

 

C)அடிப்படசெயல்திட்டங்கள

 

1) ஊரிலஉள்ள அனைவரினவாழ்க்கதரமஉயர வழிமுறைகளசெய்தலஅதாவத.. நல்ல வருமானம், ஆரோக்கியமான சூழநிலை, மற்றுமகல்வி வேலவாய்ப்புகளஅடைவதற்கான வழிமுறைகளகாட்டுதலமற்றுமசூழநிலைகளஉருவாக்குதல்.

 

2)ொழிலிலவளம், போக்குவரத்தவசதிகளஇதனமூலமபணப்புழக்கத்தஅதிகரித்ததலசிறந்த ஒரதொழிற்சந்தையாக மாற்றுதல்.

 

3) அனைவருமசாதி,சமய, மத, அரசியல், பொருளாதர வேறுபாடுகளகடந்தஒற்றுமையுடனவாழ சாதகமான சூழநிலைகளஉருவாக்குதல்.

 

4) அரசமற்றுமதனியாரபொதநல அமைப்புகளிடமநமதஅடிப்படஉரிமைகளசுட்டிக்காட்டி அதனமூலமநமக்கதேவையான அடிப்படவசதிகளபெறுதல்.

 

D) எப்படி   உறுப்பினரஆவது?

 

சாதரணமாக பொதநல சிந்தனஉள்ள அனனவருமஇதிலஉறுப்பினரஆகலாம். நீங்களகீழகொடுக்கப்படுள்ள முகவரிக்கமின்னஞ்சலசெய்வதனமூலமஉறுப்பினரஆகலாம்.

 

அடிப்படையான சில விபரங்களஇங்கதெரிவிக்கப்பட்டுள்ளன; மேலுமவிபரங்களுக்ககீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கஎழுதுங்கள்.

 

Contact: A1@madukkur.com