அன்பான வாசகர்களே....!

 

 நாமஅனைவருமமற்றுமொரவருடத்தினதுவக்கத்திலஇருக்கிறோம். சிலரஆங்கிலபபுத்தாண்டுதானே..... நாமகொண்டாடத்தேவையில்லஎன்ற எண்ணத்திலஇருக்கலாம். எப்படி இருந்தாலுமமிகைப்பட்ட கணக்கீடுகளுக்க  ஆங்கிலப்புத்தாண்டுதானஒரமூலமாயஇருப்பதாலசில விசயங்களுக்காக நாமுமகணக்கிலஎடுத்துக்கொள்வோம்.

 

கடந்த வருடத்தபின்னோக்கிப்பார்ர்க்குமபோதவழக்கமபோல காலமதனதபதிவினஆழமாகாவபதிவசெய்தவிட்டவரப்போகுமவருடத்திலகாரியங்களநிகழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது. புள்ளி விபரங்களநாமஎடுத்துப்பார்க்க வேண்டிய அவசியத்த நகர்த்திவிட்டபார்த்தால்....ஏராளமான விசயங்களநாமஉணரமுடியும்.

 

ஒவ்வொரவருட முடிவுமநிலையாமையவிளக்கிவிட்டு, மனித ஆணவத்திற்குமஅகங்காரத்திற்குமஒரபாடமசொல்லி சென்றிருப்பதநம்மாலஉணரமுடியும். அதபணம்தானபிரதானமஎன்றசெல்வத்திலகொழித்த நாடுகளுக்குமமக்களுக்குமசில அறிவுரைகளையுமகண்டிப்பான பாடத்தையுமநடத்தி இருக்கிறது.

 

வன்முறையாலவெற்றிகொள்ளலாமஎன்றஎண்ணியவர்களுக்கவன்முறையினமூலமும், சூழ்ச்சிகளாலவெற்றிகொள்ளலாமஎன்றஎண்ணியவர்களுக்கசூழ்ச்சியாலேயும், அன்பினாலவெல்லலாமஎன்றஎண்ணியவர்களுக்கஅன்பினாலுமபாடமநடத்தி இருக்கிறது.

 

உலகப்புகழ்பெற்றசெல்வத்திலமிதந்த சீமான்களமற்றுமசீமாட்டிகளினமரணங்களினமூலம்... நிலையாமையஎடுத்துச்சொல்லி இருக்கிறது. அவர்களினசெல்வமுமபுகழுமஒரநொடியிலபொடிப்பொடியான காட்சிகளஎல்லாமநாமகண்டோம். இயற்கையினசீற்றங்களகாண்பித்தமானுடர்களினதிட்டங்களும், வஞ்சங்களுமவெறுமதூசஎன்றஉணர வைத்திருக்கிறது.

 

மனிதர்களினஎண்ண மேம்படஅதிகரிக்க, அதிகரிக்க சுற்றியுள்ள சூழலஇதமாக மாறி எல்லோருமநிறைவாக வாழ வேண்டும். எண்ணங்களமேம்பட நம்மசுற்றி நடக்குமவிசயங்களைப்பற்றிய ஒரவிழிப்புணர்வ  ேண்டும். நமதவிழிப்புணர்வமேலோங்கி இருந்தாலநம்மாலதெளிவாக ஒரவிரிந்த கண்ணோட்டத்திலசிந்திக்க முடியும். தெளிவான சிந்னைகளுமதொலநோக்குபபார்வையுமவிசாலமான மனதுமஇருந்தவிட்டால், நாமபெருமைக்குரிய மனிதர்களாக வாழ முடியும்.

 

சம காலத்திலநமக்க( நமதஊரமக்களுக்கு) ஏற்படுமபிரச்சினைகளுக்கஎன்ன காரணமஎன்ற  நமதஇணைய ஆசிரியருடனகலந்தஆலோசித்த போதசில காரணங்களஎங்களுக்கதெரியவந்தது;

 

1) நமதஊரிலசென்றதொழிலசெய்தவாழுமசூழலஇல்லை, ஏனென்றாலநமதஊரமக்களநமதஊரவியாபரிகளஊக்குவிக்காதவெளியூரசென்றபொருட்களவாங்குவதாலநமதஊரினபொருளதரமமந்தப்பட்டகிடக்கிறது.

 

2) நமதஊரிலுமசுற்றவட்டாரத்திலுமகுறிப்பிட்டசொல்லுமபடி தொழிற்சாலைகளஇல்லை. இதானாலபுதிய மக்களினவரத்தஇல்லை.

 

3) இளமசந்ததியினருக்கதெளிவன வழிகாட்டுதலஇல்லை.

 

இப்படி பல காரணங்களபட்டியலிட்டுசசொல்லிக்கொண்டபோகலாமஆனாலஇதற்கநாமஎன்ன செய்ய போகிறோமஎன்ற கேள்வியுமஉடனவந்தது. பெருமதீயாயஇருந்தமாற்றமசெய்ய ஆசைப்படுவதவிட ஒரசில மணித்துளிகளேனுமஎரிந்தவெளிச்சமகொடுக்குமதீக்குச்சி போல நாமும  ஒளி கொடுத்த  மறையாலமே....! சில கணங்களஎரியப்போவதஎன்றாலுமவெளிச்சமகொடுத்த தீக்குச்சியாயமடியலமே....என்றஆசிரியரசொன்னார்.

 

அந்த "தீ" க்குச்சிதான் மதுக்கூர்.COM

 

மக்களுக்கவிழிப்புணர்வகொடுப்பது,தன்னார்வத்தொண்டநிறுவனங்களஒன்றசேர்ப்பது, அடையாளங்காட்டுவதமற்றுமஊக்குவிப்பதஎன்றமுடிவசெய்தோம். அதற்கஇந்த தொழிலநுட்பத்தினவரப்பிரசாதமானஇணையமஎங்களுக்கபெரஉதவி செய்கிறதமேலுமஅன்பான சமுதாய முற்போக்கஎண்ணமகொண்ட வலுவான இளைஞர்களினஉதவியும், ஒரநாளஇணையத்திலஏதாவதகோளாறஏற்பட்டாலகூட உலகினபல்வேறமூலைகளிலஇருந்துமதொடர்ப  ொண்டஉடன  அதற்கான காரணங்களகேட்டதங்களினஉதவி ஏதுமதேவையஎன்றகேட்டவர்களுமதானநமதஇணையத்தினசெயல்பாடுகளுக்கான தூண்கள்.

 

  நமதஊரைச்சேர்ந்த மேலுமநமதஊரசுற்றியுள்ள கிராமங்களைசசேர்ந்த அனைவருமதங்களினபங்களிப்பவலுவா  ாட்டுங்கள்.  வரப்போகுமவருடமமட்டுமல்ல, இனி எல்லவருடங்களிலுமநாமஒரமேம்பட்ட ஒரஒப்பான ஒரசமுதாயமாக ஒளிர்வோம்!

 

இனிய புத்தாண்டவாழ்த்துக்கள்!

 

- மதுக்கூர். COM

 

ஆக்கம்: S. தேவ