நமது பேரூராட்சி
முன் வருமா?
நமது ஊர் ஒரு
வளர்ந்து வரும்
பேரூராட்சி.. இன்னும்
நாளுக்கு நாள்
படித்தவர்கள்
வாழும் ஊராக மாறுகிறது. இந்த மாதிரி
காலத்தில் நமது
ஊரின் சுற்றுச்சூழல்
சுகாதாரத்தை நாமும்
நமது பேரூராட்சியும்
பேனவேன்டும். உதாரனமாக
சொல்லவேன்டுமானால், குப்பைகள்
இல்லாத மதுக்கூர்.
ஒரு தெருவில்
அதிகமாக குப்பைகள்
கொட்டுகிற இடத்தில் நமது பேரூராட்சி
வந்து குப்பைகளை
அள்ளிச் செல்கிறது. இது ஒரு நாள்
விட்டு ஒரு நாள்
தான். அது போல நாட்களில்
குப்பைகள் கிடப்பது அந்த பக்கம்
செல்லும் நமக்கே
என்னமோ மாதிரி
தெரிகிறது.
இது போல குப்பைகள்
தேங்குவதால் வியாதிகள்
பரவவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நமது பேரூராட்சி
இது போன்ற நமது
ஊரில் அப்படி
இப்படி என பார்த்தால் சுமார்
பத்து இடங்களில்
மட்டும் குப்பை
தொட்டிகள் வைக்குமா?
உதாரனத்திற்கு
இரன்டு இடங்கள்
பாருங்கள்?!

பெரியார்
நகர்

பள்ளிவாசல்
தெரு பேமிலி
பல்பொருள் அங்காடி
எதிர்புறம்
- Anwar