குழந்தைகளின ஆரோக்கியம தொலைவத ஏன?  By H.R. Akbar Ali

 

பெற்றோர்களுக்க தொலைக்காட்சியால தம குழந்தைகளுக்க மூளையில ஏற்படும பாதிப்ப பற்றி கொஞ்சமும தெரிவதில்ல. பிறந்ததிலிருந்த வளர்ந்த ஆளாகும வர கவனித்துப்பார்த்ததில, ஒருவன வன்முறையாளனாக பரிணமிப பதற்க, பெற்றோர்களால அடித்த வளர்க்கப்படுவத, அக்கறையற்ற கண்டுகொள்ளப்படாமல விடப்படுவத போன்றவ காரணிகளாக இருந்தாலும, தொலைக காட்சியில அவன காணும வன்முறைக காட்சிகள்தான பிரதானக காரணியாக இருப்பத தெரியவந்துள்ளத.

 

டி.ி. பார்த்துக கொண்ட அளவ தெரியாமல உண்பத, அல்லத உணவைத தவிர்ப்பத, அசையாமல நெட நேரம இருப்பத என்பத, ஒன்று-உடல பருமன கூட்டுகிறத அல்லத ஊட்ட மின்றி உடல நலிவ பெறச செய்கிறத.

 

1995 வர டி.ி. இல்லாமலிருந்த பிஜியில, அத வந்த மூன்ற வருடங்கள கழித்த பார்த்தபோத 11 சதவிகிதப பெண்கள அளவுக்க மீறி உண்பத, பின அத வாந்தி எடுப்பத என்ற விநோத நோய்க்க ஆளானார்கள. அதுவ சொந்த டி.ி. உள்ள வீடுகளில மும்மடங்காக இருந்தத. சீனாவில டி.ி. அறிமுகமான பிறக, கச்சிதமான உடல கொண்டிருந்த சீன மக்களின உடல்வாக மாறிவிட்டத தெளிவாகப பார்க்க முடிந்தத.

 

1000 குழந்தைகள, 2 மணிநேரத திற்க மேல டி.ி. பார்த்தவர்கள, 26 வருடங்களாக ஆய்வ செய்தபொழுத, குறிப்பாக 5 லிருந்த 15 வயதுள்ள குழந்தைகள பல வருடங்களுக்குப பிறக ஆரோக்கியமற்றவர்களாக இருப்பத கண்டுபிடிக்கப்பட்டத. அவர்களின சமூக அந்தஸ்த, பெற்றோர்களின பழக்க வழக்கங்களையெல்லாம கணக்கில எடுத்துக கொண்ட பார்த்தபொழுத, கொழுப்புச்சத்த மிகுந்தவர்களாக, புகைப பிடிப்பவர்களாக, உடல திறனற்ற வர்களாக அவர்கள பெரும்பாலும இருந்தனர. அத இளவயதில மிகுதியாக டி.ி. பார்த்ததன நேரடி விளைவாகும.

 

குழந்தைகளுக்கான டி.ி. நிகழ்ச்சிகளின நீளத்தைவிட பொதுவான நிகழ்ச சகளின நீளம 70 சதவிகிதம அதிகம. காரணம குழந்தைகளிடம பரபரப்பையும, கிளர்ச்சியையும அதிகரிக்க வைத்த அதிக நேரம பார்க்க வைத்த தங்களரேட்டிங் உயர்த்துவதற்கேற்ப படத தொகுப்புமுறைய வடிவமைத்த, விற விறுப்புக குறையாமல பார்த்துக கொள கிறார்கள. குழந்தைகளின எதிர்பார்ப்ப தக்க வைக்க அவர்களின உடலிலடோபாமைனஎன்ற வேதிப்பொருள சுரக்கிறத. காட்சி முடிந்த தங்கள பாடத தை படிக்கும்போதடோபாமைனமுந தைய வேகத்தில சுரக்காத. ஆகவ ஆர வமும முனைப்பும மட்டுப்பட்ட பாடத தை உள்வாங்க முடியாமல போகிறத. கணிதம போன்ற விளங்கிப புரிந்த படிக்க வேண்டிய பாடங்களில பலவீனம உண்டாகிறத. தேர்வுகளில மோசமான மதிப்பெண்கள பெறுகிறார்கள. 1 மணி நேரத்திற்க மேல டி.ி. பார்க்கும ஒவ்வொர மணிநேரத்திற்கும 9 சதவீதம கவனக்குறைவ அதிகரிக்கிறத.

 

இரவ 9 மணிக்க குழந்தைகள உறங்கச்செய்யப பழக்க வேண்டும. அத, காலையில நேரத்த புத்துணர்வோட எழுந்த செயலாற்ற உதவும. அவர்களின எதிர்காலம சிறக்கும.

 

குறிப்ப : டிவி பார்ப்பதற்கும படுக்கச செல்வதற்கும இடைய ஒர மணி நேரம இடைவெளி இருக்குமாற பார்த்துக கொள்ளவும ....