|
கார்டூன் கலட்டா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் சிந்தனைக்கு
இன்று விஞ்ஞான தொழில்நுட்பம் மிக விரைவாக
முன்னேறி வருகின்றது. எதிர் காலத்தில்
நாடுகளுக்கிடையே போர் எற்படும் பொழுது (ஏன்
போர் எற்படும் என்பதை பின்னர் தனி கட்டுரையில்
எழுதுகின்றேன்) எந்த நாடு தொழில் நுட்பத்தில்
முன்னேறி உள்ளதோ அந்த நாடே வெற்றி அடையும்
என்பது உண்மை. |
உங்கள் சிந்தனைக்கு நம்மவர்களில் சிலர் கிரிடிட் கார்டு கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலைக்கு காரணம் கடன் வாங்கியவர்களா அல்லது கடன் கொடுத்த வங்கியா? |
தி வெஸ்ட்ரன்
மெட்ரிக்குலேஸன் பள்ளியின் 6வது ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 13ம் தேதி
நடைபெற உள்ளது. அதிரை காதர் முகைதின் கல்லூரின் ஆங்கில பேரா. M.A. தஸ்லிமா M.A..
MPhil அவர்கள் சிறப்பு விருந்துதினாராக கலந்து கொண்டு சொற்பொழிவுஅற்ற
உள்ளார்கள். பெற்றொர்கள், பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||