கவனமற்ற பிள்ளைகள கனிவுடன கவனியுங்கள

 

உங்களபையனபள்ளிக்கூடத்திலஎப்போதுமகுறைந்த மதிப்பெணவாங்கிககொண்டவருகிறானா?

எப்போதுமசுட்டித்தனமமிகுந்தசொலபேச்சகேட்காமலஇருக்கிறானா?
பிரம்பவைத்திருக்குமபெற்றோர்களஅவசியமமேலபடியுங்கள்.

Attention-deficit hyperactivity disorder (ADHD) என்பது 4% முதல் 12% வரபள்ளிபபருவ பிள்ளைகளைபபாதிக்குமஒரஉளவியலபிரச்சனை. குறிப்பாக பெணகுழந்தைகளவிட ஆணகுழந்தைகளதானஅதிகமபாதிப்படைகிறார்கள். அவர்களவளர்ந்தபெரியவர்களானாலுமஇதனாலஅவர்களசமூகத்திலபல்வேறபிரச்சனைகளசந்திக்கிறார்கள்.

வயதுக்கமீறிய மூளையினதீவிர செயலதூண்டலகாரணமஅவர்களாலபள்ளிக்கூடங்களிலபாடங்களபொறுமையாக கவனிக்க முடிவதில்லை. வீட்டில் ,ேலபார்க்குமஇடங்களிலஇவ்வாறகவனமின்றி இருப்பதஅவர்களதகல்வியையுமபிறருடனான நல்லுறவையுமபாதிக்கிறது. ADHD பாதிப்புடைய குழந்தைகளஅநேகமாக பெற்ரோராலுமஆசிரியர்களாலுமநண்பர்களாலுமவசையுமஅடியுமவாங்கி பிறராலஇகழப்பட்டதாழ்வமனப்பான்மைக்குமமெலுமபல உளவிவியலபாதிப்புக்கஉள்ளாகிறார்கள். அவர்களவளர வளர இப்பாதிப்புகளஅவனமேலுமமோசமான நிலக்கஇட்டுசசெல்கிறது.

ADHD இருக்கிறதஎன தெரிந்தகொள்வதஎப்படி?

ADHD உள்ள குழந்தைகள

ADHD உள்ள பெரியவர்கள

ADHD எதனாலவருகிறது?
மூளையிலசிந்தனையநிர்வாகிக்குமபகுதியிலசில இடங்களிலபோதுமான ரசாயன மாற்றங்களசரியாக நடைபெறாததஇதற்ககாரணம். ADHD உள்ள சிலரை Brain Scan செய்தபார்த்த போது frontal lobe செயலபாடகுறைவாக இருப்பததெரிந்தது. திட்டமிடுதல் , ஒழுங்கபடுத்துதல், கவனித்தல், போன்றவற்றிற்கு frontal lobe ன் செயலபாடுதானகாரணம்.

சிகிட்சஎன்ன?

மேலகண்ட குறைபாடுடைய குழந்தகளுக்கு ADHD இருக்கிறதஎன ஒரமனதத்துவ மருத்துவரஉதவியுடனகண்டறிய வேண்டும். கண்பார்வகுறைவு , காதகேளாமபோன்ற வேறகாரணங்களஇருக்கிறதா? என்றுமஆராயப்பட வேண்டும். குறைப்பாடுள்ள குழந்தைகளகுற்றமசாட்டுவததண்டிபதுமகூடாது.சில குழந்தகளுக்கநல்ல மனதத்துவ ஆலோசனதேவைப்படலாம். அல்லதமருத்துவ சிகிட்சதேவைப்படும். psychostimulant மருந்துகளபயனபடுத்துவதநோய்குறியமிதப்படுத்தினாலுமநோயகுணப்படுத்துவதில்லை. மேலுமபக்க விளைவுகளுமஏற்படுத்தக்கூடியது.

பொதுவாக ADHDக்கு methylphenidate,dextroamphetamine ,pemoline,atomoxetine,Adderall போன்ற மருந்துகளமருத்துவரபரிந்துரைத்தாலபயனபடுத்தலாம்.

பெற்றோர்களதங்களபிள்ளைகளுக்கஎப்படி உதவலாம்?

ADHD உள்ள குழந்தைகளஎன்ன சாப்பிடலாம்?

சத்தான சமச்சீரான உணவதேவை. சில குழந்தகளுக்கசில உணவஒவ்வாமஏற்படுத்தி நிலமையமோசமாக்க கூடும். கோதுமை, ஈஸ்ட், பால், சோளம், சோயா, உணவபதப்படுத்திகள், உணவுசசாயங்களபொதுவாக ஒவ்வாமஏற்படுத்துமஉணவுப்பொருட்கள். இந்நிலையிலஇவற்றகண்டறிந்ததவிர்ப்பதநலம்.
உணவிலசேர்க்க வேண்டியவை:

உணவிலதவிர்க்க வேண்டியவ:
பாஸ்ட் ஃபுட்,நொறுக்கதீனிகள், பர்கர்கள், இனிப்பவகைகள், மிட்டாய்களபதனபபொருட்கள், சுவையூட்டிகள், செயற்கஇனிப்பூட்டிகளபோன்ற எல்லவிளம்பர பொருட்களுமதவித்தலவேண்டும்.

எல்லாவற்ருக்குமமேலாக அவர்களாலஉருவாகுமதொல்லைகளாலஎரிச்சலடையாமலஅவர்களிடமகனிவாக பாசமாக நடந்தகொள்வதஅவர்களுக்கநல்ல மன நலத்தையுமசிறந்த பிள்ளைகளையுமஉருவாக்கிததரும