சிரிப்பே
சிறப்பு….
அவர்
பயங்கர
குடிகாரர்னு
எதை வச்சு
சொல்ற?
அவர்
வீட்டுக்கு
பக்கத்துல
அவரை நம்பி
ஒரு ஊருகாய்
கம்பெனியே
இருக்குன்னா பாரேன்.
![]()
குன்னக்குடி
வைத்தியநாதன் வயலினை
கேட்டிருக்கீங்களா?
நாம
கேட்டா
கொடுப்பாரா...
![]()
உங்க
வீட்டில்
இன்று சாம்பாரா?
எப்படி
கண்டுபிடித்தீர்கள்?
நான்
மூக்காலும்
உணர்ந்தவன்.
![]()
வருடத்தில்
எத்தனை
மாதத்தில் 28 நாட்கள்
உள்ளது?
எல்லாத
மாதத்திலும் 28 நாள்
உள்ளது.
![]()
கச்சேரிக்கு
போனவர்கள்
யாரும் திரும்பி
வரவில்லை ஏன்?
இசையெனும்
இன்ப
வெள்ளத்தில்
எல்லோரும்
மூழ்கி
விட்டார்கள்.
![]()
மிகவும்
மக்கான ஊர் எது?
மாமண்டூர்.
![]()
ஒரு
குடிகாரன்
கீழே
குனிந்து எதையோ
தேடிக்
கொண்டிருந்தா
ன். அதைக்
கண்ட ஒருவன்
நீ என்ன
தேடுகிறாய்? என்று கேட்டான்.
என்
கைக்கடிகாரம்
கீழே
விழுந்து
விட்டது
என்றான்
குடிகாரன்
வந்தவனும்
தேடிப்
பார்த்தான்
கைக்கடிகாரம்
அகப்படவில்லை.
உண்மையிலேயே
- நீ கைக்கடிகாரத்தை
தொலைத்தது
உண்மையா
ஆமாம்
எங்கே
தொலைத்தாய்?
அடுத்த
தெருவில்
தொலைத்தேன்.
அதை
இங்கே ஏன்
தேடுகிறாய்?
அந்த
தெருவில்
லைட் இல்லை
வெளிச்சமும்
இல்லை
என்றான். குடிகாரன்.
![]()
நம்ம
கபாலி ரொம்ப சின்சியர்
எப்படி
சார்?
நேத்து
நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு
மணிக்கே வீட்டுக்கு
வந்து மாமூல்
கொடுத்துட்டு போறான்.
- madukkur.com