வாய விட்டு சிரியுங்க..

1. அந்த டாக்டர முன்னால அரசியல்வாதியாய இருப்பார்ன எப்படி சொல்ற
நர்ஸிங ஹோம திறப்புவிழாவிற்கு..பிணி திரண்ட வாரீர்ன அழைப்பிதழ அடிச்சிருக்கார

2.
எங்க கட்சியில தலைவருக்க தொண்டர எல்லாம கட்டுப்படுவோம..
அவ்வளவ கட்டுக்கோப்பான கட்சிய?
ஆனா..யார தலைவர்..யார தொண்டர்கள என்பதிலேதான பிரச்ன

3.
பாட்டி இறந்துட்டான்ன இரண்டாம முற லீவ கேட்கறே..அதனால உன்ன நம்ப மாட்டேன்..உங்க பாட்டிகிட்ட லெட்டர வாங்கிட்ட வா
எங்க பாட்டிக்க எழுதப படிக்கத தெரியாத சார

4.
அந்த கிரிக்கட வீரர மிகவும புகழ வாய்ந்தவர்ன சொல்றியே..நிறைய செஞ்சரி அடிச்சிருக்கார?
அதெல்லாம இல்லை..விளையாடும போதெல்லாம்..இஞ்சுரி தான

5.
என்னோட கணவர ரொம்ப தற்புகழ்ச்சிக்காரர
ஏன அப்படி சொல்ற
தான சமைச்சதை..அருமைய இருக்குன்ன தான பாராட்டிக்கிட்ட சாப்பிடுவார.