வாயவிட்டசிரியுங்க

1.அந்த டாக்டரஐயப்ப பக்தர்னஎப்படி சொல்ற..
தலைவலின்னபோனாக்கூட படிப்படியா 18 நாளமருந்தசாப்பிடணும்னசொல்வார்.

2.அந்த டாக்டரமுன்னாலசினிமடைரக்டரஇருந்தார்னஎப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோலஎக்ஃஸ்ரே ஃபிலிமஎடுத்துடுங்கன்னசொல்றாரே!!

3.புயல் மழையாலமாமூலவாழ்க்கபாதிக்கப்பட்டதுன்னசொல்றாங்களே..ஏன்?
மாமூலவாங்கறவங்க வாழ்க்கபாதிக்கப்பட்டதஅப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டநீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசனஐயா...இவ்வளவநாட்களநீங்களஅமரரஆகிட்டீங்கன்னநினைச்சுக்கிட்டஇருந்தேன்.


5.உன் பையனபுதுசா..ஏதோ பிஸினஸஆரம்பிக்கப்போறதசொன்னியே..என்ன பிசினஸ
மெகசீரியலபார்க்கறச்சஎப்படி அழணும்னசொல்லிக்கொடுக்கபபோறானாம்.


6.கல்யாணம் ஆனதிலஇருந்து..வனஜாவுக்ககர்வமரொம்ப அதிகமாயிடுச்ச
ஏன
அவ புருஷனஅருமையசமைக்கிறானாம்.

 

7.கணவன்- எனக்கஇதுவரைக்குமதலைவலிகூட வந்ததில்ல
மனைவி-உங்களுக்கஎப்படி வரும்..உங்களாலமற்றவங்களுக்குத்தானதலைவலி.

8.கால் சென்டரிலவேலகிடைத்துமவேண்டாம்னசொல்லிட்டியா?ஏன்?
எனக்கமுழசென்டர்ல வேலசெய்யத்தானஆசை.

9.தலைவர்-(பொதுக்கூட்டத்தில)இவர்களஆட்சியிலகம்ப்யூட்டரசயின்ஸ்தானபள்ளியிலகற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்களஆட்சிக்கவந்தாலகம்ப்யூட்டரஜியாகரபியுமசொல்லிததருவோம்.

10.அந்த டாக்டரமுன்னலஹோட்டலவைச்சிருந்தார்னஎப்படி சொல்ற
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்களஉள்ளவரக்கூடாது" ன்னபோட்டிருக்கார

11.தலைமறைவா இருக்குமதீவிரவாதியபிடிக்க மீனவர்களஒத்துழைக்க வேண்டும்னபோலிஸகமிஷனரசொல்றாரே..ஏன்?
வலவீசி தேடச்சொல்லி உத்தரவாம

12 .இந்த இஞ்செக்ஷனரொம்ப வலிக்கும்...பல்லைககடிச்சுக்கிட்டபொறுத்துக்கங்க
அப்போ..முதல்லபலடாக்டரைபபார்த்தபற்களகட்டிக்கிகிட்டவந்துடறேனடாக்டர