எக்ஸ்பி ஆப்பரேட்டிஙசிஸ்டத்திற்கான பாஸ்வேர்டமறந்துவிட்டால்...

 

இன்டர்நெட்டில உல வருகையில குறிப்பிட்ட தளம ஒன்றுக்கான பாஸ வேர்டின மறந்துவிட்டீர்கள. இதன அந்த தளத்திடம தெரிவித்தால உடன அந்த தளம நீங்கள குறிப்பிட்ட கேள்விக்க அளித்த பதிலைத தந்த பின அதற்கான விட யையும குறிப்பிட்ட அதிலிருந்த மறந்த போன பாஸ்வேர்ட நினைவிற்குக கொண்ட வர உதவுகிறது.

 

ஆனால எக்ஸ்பியில கொடுத்த பாஸ்வேர்ட மறந்துவிட்டால இத போன்ற கேள்வி பதில எல்லாம இருக்காத. அப்படியானால மறந்துவிட்டால அவ்வளவுதான? என்ற நீங்கள கேட்பத புரிகிறத. விண்டோஸ எக்ஸ்பியில கொடுத்த பாஸ்வேர்ட மீண்டும ரீசெட செய்திடும வழிகள உள்ளன. அவற்ற இங்க பார்ப்போம.

 

1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட மறந்துவிட்டால உங்கள கம்ப்யூட்டர நிறுத்தி மீண்டும Safe Mode ல் ரீ பூட செய்திடுங்கள. இதற்க ரீபூட செய்தவுடன எப்8 கீய விட்ட விட்ட தட்டுங்கள. சிறித நேரத்தில ஒர மென கிடைக்கும. அதில SafeMode ல் கம்ப்யூட்டர பூட செய்திட ஓர ஆப்ஷன கிடைக்கும்.Safe Mode ஐத தேர்ந்தெடுத்த என்டர தட்டி கம்ப்யூட்டர பூட ஆவதைப பாருங்கள.

 

2. லாக இன ஸ்கிரீன கிடைக்கும. இதில அட்மினிஸ்ட்ரேட்டர அக்கவுண்டில நுழையவும.

 

3. டயலாக பாக்ஸ ஒன்ற திறக்கப்பட்ட உங்கள கம்ப்யூட்டர SafeMode ல் இயங்குவத உறுதி செய்யப்படும. இதில கேட்கப்படும கேள்விகள அனைத்திற்கும ஜஸ்ட Administrator and password is password என்பதைத தட்டவும. உங்கள கம்ப்யூட்டர திரையின ரெசல்யூசன சிறித தெளிவற்ற தன்மையில இருக்கும. கவலைப பட வேண்டாம.

 

4. அடுத்த File, Control Panel திறக்கவும. பின அதில User Accounts என்பதில கிளிக செய்த திறக்கவும. இப்போத கம்ப்யூட்டரில உள்ள அனைத்த அக்கவுண்ட்களும காட்டப்படும.

 

5. இப்போத எந்த அக்கவுண்ட்டிற்க பாஸ்வேர்ட நீக்கப்பட வேண்டும அதனைத தேர்ந்தெடுக்கவும. அதில Remove the Password என்ற உள்ள லிங்க்க நீக்கவும.

 

6. இறுதியாக நீங்கள புதிய பாஸ்வேர்ட அமைக்கப்போவதாக இருந்தால Create a Password என்ற லிங்க்கைத தேர்ந தெடுக்கவும. இங்க பாஸ்வேர்ட அமைப பதாக இருந்தால அமைத்துவிட்ட பின அதன பத்திரமாக நினைவில வைத்துக கொள்ளும இடத்தில எழுதி வைக்கவும.

 

- deen abudhabi