இண்டர்வியூ Tips



அம்மா, அப்பாவுக்குககூட பயப்பட மாட்டோம், 'இண்டர்வியூ'ங்குற ஒரவார்த்தையகேட்டவுடனஅடி வயித்துல 'லகலகலக'தான்.

இண்டர்வியூல போயஉட்கார்ந்த உடனநாக்குல தண்ணி எல்லாமவத்திப்போயி, 'பே..பே..'ன்னஊமமாதிரி நாம பேச, இண்டர்வியஎடுக்கறவரநமக்கபெப்பகாட்டிட்டவேற ஆளசெலக்டபண்ணிடுவார்.

இத்தனைக்குமநமக்கஎல்லாமதெரிஞ்சிருக்கும். நம்மளவிட 'சரக்கு' கம்மியா, பர்ஸண்டேஜகம்மியா, கம்யூனிக்கேஷனஸ்கிலகம்மியஇருக்குற ஒருத்தரஅந்த வேலையகொத்திட்டபோயிடுவார். அப்ப நாம என்ன தப்பபண்ணினோம்..? 'தவறான பாதையிலவேகமாக ஓடி என்ன பயன்..?' அப்படின்னஒரபழமொழி இருக்கு... அதேதான்.

ஏனநமக்கமட்டுமஇண்டர்வியஊத்திக்கிது..?

நெட்வொரபுக்கபிரிச்சமேஞ்சிருப்போம், நெட்வொர்க்கிஙபேப்பர்ல 90% தூக்கியிருப்போம். ஆனஇண்டர்வியூவுல "வாடஈஸ் த செவனலேயர்ஸ்" னு கேட்டாங்கன்னா, நாக்கமேலஅண்ணத்துல ஒட்டிக்கும். அரமணி நேரமபேருக்ககேள்விகளகேட்டுட்டு, 'எவ்ளஅடிச்சாலுமதாங்குறாண்டா, இவனரொம்ப நல்லவன்'னநம்மளவெளிய அனுச்சுட்டு, வேற யாராவதமொக்கைக்கஆஃபரகொடுத்துருவாங்க. எப்படி இதசரி செய்யறது..?

1.நேரத்துக்கு போயிடனும். 9 மணிக்கஇண்டர்வியூன்னா 8 மணிக்ககில்லியஇண்டர்வீயஹாலமுன்னாடி இருந்தோம்னா, தேவையில்லாத டென்ஷனதவிர்க்கலாம்.

2. அழுக்கஜீன்ஸஎல்லாமஊரசுத்த ஓ.கே. இண்டர்வியூவுக்கநல்ல தூய்மையான ட்ரெஸபோட்டுட்டபோங்க.

3. தன்னம்பிக்கையோடவும், சிரிச்ச முகத்தோடவும் (பயத்தவெளிய காட்டக்கூடாதுல்ல...) இண்டர்வியபண்றவங்களஎதிர்கொள்ளுங்க. (அதுக்காக 'அடிக்கடி' சிரிச்சுக்க வேணாம்).

4. கேள்வி கேட்டமட்டுமபதிலஆரம்பிங்க. இண்டர்வியரூம்குள்ள போனவுடனே, 'ஐயாமசங்கீதஅண்டு ஐ ஹாவஒன் ஃபாதரஅண்டஒனமதர்'னஆரம்பிக்க வேணாம்.

5. உங்க எக்ஸாம்பிள்ஸ்/ பதிலகேள்விக்கரிலேட்டிவ்வஇருக்கட்டும். அவசியமில்லாத விஷயங்களஅள்ளிவிட வேண்டாம்.

6. உடலமொழின்னஒன்னஇருக்கு. அதாங்க பாடி லாங்வேஜ். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னநம்ம பழங்காலத்துலயபாடி லாங்வேஜபத்தி 'பாடி' வெச்சிருக்காங்க நம்ம புலவர்கள். காண்டாக்ட் (Eye Contact) ரொம்ப முக்கியம். இண்டர்வியஎடுக்கறவங்களநேரபார்த்தபேசுங்க. எங்கேயவானத்தபார்த்துக்கிட்டபதிலசொல்ல வேண்டாம்.

7. நல்லகம்பர்ட்டபிளசேர்ல உட்காருங்க. ரொம்ப மரியாதகொடுக்கறமாதிரி, சேரநுனியில உக்கார்ந்து, அப்புறமகீழ விழுந்துட போறீங்க. அதுக்காக வீட்டஹால்ல டி.வி. பார்க்குற மாதிரி காலகாலதூக்கிபபோட்டுகிட்டுமஉட்கார வேண்டாம்.நீங்க உட்கார்ந்திருக்க தோரணையிலயஉங்க தன்னம்பிக்கவெளிப்படனும்.

8. இண்டர்வியூல எப்போதுமபாசிட்டிவ்வபேசுங்க. 'உங்க க்ளாஸ்ல எத்தனபேரபெயில்?'கேட்டா, எத்தனபேரபாஸ்னபதிலசொல்லனும். அதுக்காக மறுத்தபேசக்கூடாதுன்னஇல்ல. நீங்க முழுமையநம்புற ஒரவிஷயத்தஇண்டர்வியபண்றவரதப்புன்னசொன்னதயங்காம அதமறுத்துபபேசலாம். 'ஆமாமசாமி' கோஷ்டிகளவிட நல்லவிவாதமசெய்பவர்களையகம்பெனிகளவிரும்பும்.

9. எந்த கேள்விக்குமதயங்கி, தயங்கி பதிலசொல்லாதீங்க. தெரியும்னதெரியும், தெரியாதுன்னதெரியாது. தலையஒன்னஆமான்னஆட்டுங்க, இல்லைன்னஇல்லைன்னஆட்டுங்க. ரெண்டபக்கமுமஆட்டி குழப்(ம்)பாதீங்க. இதஉங்களோட தன்னம்பிக்கையசோதிக்குமமுக்கியமான டெஸ்ட்.

10. 'நீங்க ஏதாவதகேட்க விரும்புகிறீர்களா?' என்றகேட்டா, கண்டிப்பஉங்களுக்கதோன்றியதகேளுங்க. 'இன்னைக்கபுதனகிழமைதானே'னடுபுக்ககேள்விகளகேட்காம, உருப்புடியா 'இந்த நிறுவனத்திலஎன்னுடைய வேலஎன்னவாக இருக்கும்?' அப்படிங்குற மாதிரி கேளுங்க.

11. உங்களபோகச்சொன்னவுடன் 'நன்றி' சொல்லிட்டு, வெளிய வாங்க.

கடைசி ட்ரிக்: இண்டர்வியநடக்கும்போதநீங்க கம்பர்ட்டபுளஇல்லைன்னநினைச்சீங்கன்னஒரக்ளாஸதண்ணீரகேளுங்க. அவங்களுமஒரகாலத்துல இண்டர்வியஅட்டர்ணபண்ணவங்கதான். கண்டிப்பாக உதவுவாங்க. நீங்களுமகொஞ்சமஆசுவாசப்படுத்திக்க நேரமகிடைக்கும். இண்டர்வியூவரமைண்டசெடசரியில்லைன்னா (அவரஏதாவதபர்சனலஓகேவஇல்லைன்னா...) இந்த சின்ன கேபஅதசரி பண்ண உதவும். இந்த கார்டுமஒர்கஅவுடஆகலைன்னா, இந்த ஏஸகார்டபோட்டுபபார்க்கலாம்.

 

 

- Kavi Nilavan