சில்லி சிக்கன் தோசை

 

Active Image

 

தேவையான பொருட்கள்

Image

சிக்கன் - 3துண்டு

இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி

சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு 

தயிர்- 1 தேக்கரண்டி

எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு  Image

தோசை மாவு- 2 கப் 

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கொத்தமல்லி தழை-2 கொத்து

எண்ணை தேவைக்கேற்ப்ப

வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்

அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்

ImageImage

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

அதனை பொடியாக றுக்கிவைக்கவும்

Image

,ின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்

Image

உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்

ImageImage

.

அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்Image

நன்கு அமுக்கி விடவும்Image

 

தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்

ImageImage

தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும்  Image

சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்