மின்மினியின குழிப்பணியாரம்

இத சகோதரி மின மினி ப்ளாக்க பார்த்த செய்த கோதும மாவ குழிப்பணியாரம்.(சிறித மாற்றத்துடன)


தேவையான பொருட்கள : கோதும மாவ - ஒர கப்,முட்ட - 1,தேங்காய்ப்பால் - 1கப்(கரைக்க தேவைக்க),சீனி - 6 டேபிள்ஸ்பூன்,வெனில எசன்ஸ - 2 சொட்ட ,சோட உப்ப -ஒர பின்ச்.அனைத்தையும சேர்த்த பீட்டரில அடித்தும அல்லத கையால கரைத்தும எடுக்கலாம.



குழிப்பணியாரச்சட்டியில லேசாக எண்ணெய தடவி மாவ கரண்டி கொண்ட குழிகளில விடவும்,ூடவும்.வெந்ததும திருப்பி விடவும்,விரும்பினால பிரட்டும பொழுத நெய்ய அல்லத எண்ணெய சிறித சேர்க்கலாம.





சுவையான இலகுவாக செய்யக்கூடிய கோதும மாவ குழிப்பணியாரம் ரெடி.இத குழந்தைகளுக்க மிகவும பிடிக்கும்,்கூலிற்க ஸ்னாக்ஸ மாதிரி கொடுத்த அனுப்பலாம.



-ஆசிய உமர. (Thanks)