விமர்சனம : விண்ணைத தாண்டி வருவாய

உனக்க சினிம எடுப்பத லட்சியம எனக்க சினிம பார்ப்பத பாவம...

நீ இந்த பையன... நான கிருஸ்துவ பெண

என்றெல்லாம த்ரிஷ ஆயிரம காரணங்கள சொன்னாலும அத்தனைக்கும சிம்புவின பதில, லவ யூ என்பதாக இருக்கிறத! அந்தக காதல த்ரிஷாவுக்கும தொற்றிக கொள்கிறத. இருவர காதலும என்னவானத என்பதுதான விண்ணைத்தாண்டி வருவாய சொல்லும கத!

அந்தப பக்கம இந்தப பக்கம திரும்பாமல துல்லியமாக நூல பிடித்ததுபோல ஒர காதல கதையைச சொல்லியிருக்கிறார கௌதம வாசுதேவ மேனன. துணைக கதைகள உதிரி இழைகள எதுவும இல்லாத சுத்தமான காதல கத. காதலின சுகமும பிரிவின வலியும நிதானமாகச சொல்லப்படுகின்றன. சிம்ப தன காதல வளர்த்தெடுக்கும விதமும த்ரிஷ அதற்குச சாதகமாக எதிர்வினையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களும சுவாரஸ்யம!

நீ என்ன பால செய்கிறாய என்ற த்ரிஷ கேட்கும இடம, தனக்க ஏன காதல வரவில்ல என்பதற்க த்ரிஷ சொல்லும மூன்ற காரணங்கள, ரயிலில நடக்கும காதல நாடகம என பல இடங்களில சிம்ப த்ரிஷ கெமிஸ்ட்ரி டிஸ்டிங்ஷன வாங்குகிறத.

உன கண்ணாலேய என்ன யாரும பார்க்கல போல இருக்கஎன்பத போன்ற வசனங்களில கௌதம மேனனின பேனாவில காதல வழிகிறத.

எங்கிட்ட அப்படியென்ன உனக்க பிடிச்சத?” என எப்போத கேட்ட த்ரிஷாவின கேள்விக்க அமெரிக்க எபிசோடில கிடைக்கும பதில டைரக்டர கெளதம்மேனனின டச.

சிம்ப பிராண்ட எதுவும இல்லாத சிம்ப படம. ஸ்டைல இல்ல, பஞ்ச வசனம இல்ல. காதலில உருகும இளைஞனின வேடத்தைக கச்சிதமாகச சித்தரிக்கிறார. காதலின உற்சாகம, ஏமாற்றத்தால வரும ஆத்திரம, பிரிவின வலி எல்லாம அளவெடுத்தத போல இருக்கிறத. இப்படி டைரக்டர நம்பி தன்ன ஒப்படைக்க சிம்ப முன்வந்தால சிம்புவின சினிம கேரியர ஜிவ்வென்ற பறக்கும.

த்ரிஷாவுக்க இத முக்கியமான படம. இயல்பான அழகைத தன்னைச சுற்றிலும படரவிட்டபடி அவர நடந்த செல்லும காட்சிகள, குறும்பான பார்வையிலும சின்னச சின்ன சிரிப்பிலும நுட்பமான முக பாவ மாற்றங்களிலும தன உணர்வுகள வெளிப்படுத்தும விதம ஆகியவ ரசிக்கும்படி உள்ளன, ரயிலில சிம்புவின அதிரடி முயற்சிகள எதிர்கொள்ளும விதம, இத சரியாக வராத என்ற அழுத்தமாகச சொல்லும இடம, கிளைமாக்ஸில சிம்ப பேசப பேச உருகும காட்சி என்ற பல இடங்களில நன்றாக நடித்திருக்கிறார. படம முழுவதும புடவைக்கட மாடல்போல இவர வருவத வித்தியாசமான அழகாகக காட்சியளிக்கிறத. துளிக்கூட உடலைக காட்டாமல படம முழுவதும வசீகரிக்கிறார. த்ரிஷாவுக்கான நளினி ஸ்ரீராமின ஆட வடிவமைப்ப அற்புதம.

பாடல்களால நம்மைக கட்டிப்போடுகிறார இசைப்புயல. பாடல்களில இருக்கும மேற்கத்தியத்தனம படத்தின நிலையைய உயர்த்திச செல்கிறத.

மனோஜ அமெரிக்காவையும கேரளாவையும சென்னையின சில இடங்களையும அழகாகப படம பிடித்திருப்பதுடன த்ரிஷாவ மிக அழகாகக காட்டியிருக்கிறார.

படத்தில பல விஷயங்கள சிறப்பாக இருந்தாலும படத்தின நீளம கௌதம மேனனின எல்லாப படங்களையும போல இந்தப படத்திலும அலுப்பூட்டுகிறத.

இனி இத சரிப்பட்டுவராத என்ற த்ரிஷ தீர்மானமாக முடிவ செய்த பிரிந்த செல்லும காட்சிக்குப பிறக படம சரிய ஆரம்பிக்கிறத. த்ரிஷ அப்படிப்பட்ட முடிவ எடுப்பதற்கான காரணம வலுவாக இல்ல. இந்தப பிரிவின சோக கீதம நீண்டுகொண்டேபோய கிளைமாக்ஸில ஒர திருப்பத்துடன கனமாக முடிவடைகிறத. ஆனால பிரிவுக்கான காரணம வலுவாக இல்லாததால இந்தச சோகம நம மனதைத தொட மறுக்கிறத.

அதேபோல இரண்டாம பாதியில படம மிக மெதுவாக நகர்கிறத. வெவ்வேற இடங்களில த்ரிஷாவும சிம்புவும சந்தித்துப பேசிக்கொண்ட இருக்கிறார்கள. காதலின வெவ்வேற உணர்வ நிலைகள பற்றிச சலிக்கச சலிக்கப பக்கம பக்கமாகப பேசிக்கொண்ட போகிறார மேனன. காதல மென தென்றலாக உணரவைப்பதற்காக ரொம்பவ மெனக்கெடுகிறார. ஆனால திரும்பத திரும்ப ஒர விதமான காட்சிகள வந்த அலுப்பூட்டுகின்றன.

கொஞ்சம கத்தரி போட்ட, காட்சிகளைக கட்டியிருந்தால நிஜமாகவ விண்ண தாண்டி வந்திருக்கும!