இன்று விஞ்ஞான தொழில்நுட்பம் மிக விரைவாக முன்னேறி வருகின்றது. எதிர் காலத்தில் நாடுகளுக்கிடையே போர் எற்படும் பொழுது (ஏன் போர் எற்படும் என்பதை பின்னர் தனி கட்டுரையில் எழுதுகின்றேன்) எந்த நாடு தொழில் நுட்பத்தில் முன்னேறி உள்ளதோ அ=ந்த நாடே வெற்றி அடையும் என்பது உண்மை.
இதை ஈராக் போரில் அமெரிக்க பயன்படுத்தி செட்லைட் மற்றும் எவுகணைகளால் குறிபிட்ட இடத்தை அடித்து தரமட்டமாகியத்தை கண்ட சீனா தானும் இந்த நுட்பத்தை அடையவேண்டும் என திட்டமிட்டு காரியங்களில் இறங்கியுள்ளது. இது போன்ற போர் ஏற்பட்டால் எப்படி அமெரிக்க கம்யுட்டர்களை பிளாக் செயயமுடியும் என்பதை இன்று கூகுள்குள் புகுந்து தகவல்களை திருடி முயற்சி செய்கின்றது. அமெரிக்க செட்லைட்களை எப்படி தாக்கமுடியும் என திட்டம் வகுக்கின்றது.

நாம் நமது தொழில்நுட்ப அறிவால் எப்படி அமெரிக்காவில் வேலை வாங்காலம் என நினைக்கும் சமயத்தில் குறைந்தபட்சம் திவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
 - Author

இதையும் அவசியம் படிங்கள்